#கோவாக்சின் உற்பத்திக்கு #மகாராஷ்டிரா மாநில அரசின் கீழ் உள்ள #ஹாஃப்கின் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. மேலும் செயலாக்கத்திற்காக பாரத் பயோடெக் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 8 மாதங்களில் உற்பத்தி தொடங்கும். வருடத்துக்கு 22.8 கோடி உற்பத்தி செய்யபடும். #Haffkins #Covaxin
#Covaxin #Haffkins #ஹாஃப்கின் #மகாராஷ்டிரா #கோவாக்சின்