Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

பிக்பாஸ் நிகழ்சியில் கமல் அறிமுகப்படுத்திய "அவுஸ் ஆஃப் கதர்" என்ற பெயர் தங்கள் காப்புரிமை பெற்றது எனவும் தங்களுக்கும் கமல் நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் பாகிஸ்தான் நிறுவனம் கூறியுள்ளது.



@Saislakshmanan@twitter.com

#BiggBossTamil4 #kamalhassan #Pakistan #HouseofKhaddar

Last updated 4 years ago