கண்ணியமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கையை உறுதி செய்திடுவோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தினத்தில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - @kbcpim@twitter.com #CPIM #InternationalDayofPeoplewithDisability #IDPWD2020
#cpim #internationaldayofpeoplewithdisability #IDPWD2020