'இன்றைய உலகம் பிளவுப்பட்டுவுள்ளது, உங்களுக்கான பாதையை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்; அது இடது அல்லது வலதாக இருக்கலாம். ஆனால் மையம் என்று ஒன்று இல்லை. நீங்கள் மையத்தை தேர்ந்தெடுத்தால் நீங்களும் வலதுசாரியே! – @VetriMaaran@twitter.com திரைப்பட இயக்குனர் #Vetrimaaran #IFFK