#IITReservation தொடரும் என பதில் மட்டும் போதாது. ஆய்வறிக்கையை நிராகரித்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும். உடனே பேராசிரியர் பணி நியமனங்களை மேற்கொண்டு உரிய பிரதிநிதித்துவத்தை #OBC #SC #ST பிரிவினருக்கு உறுதி செய்ய வேண்டும் - @suve4madurai@twitter.com #CPIM #OBC #SC #ST #SuVenkatesanMPdemands
#IITReservation #obc #sc #st #cpim #SuVenkatesanMPdemands
ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு ஆய்வுக்குழு அறிக்கை; பரிசீலிக்க என்ன இருக்கிறது? உடனே நிராகரியுங்கள்! - #IIT இட ஒதுக்கீடு ஆய்வுக்குழு அறிக்கை பற்றிய அமைச்சரின் கடிதத்திற்கு தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., பதில் #IITReservation #SuVenkatesanMPdemands @SuVe4Madurai@twitter.com
#iit #IITReservation #SuVenkatesanMPdemands