ஐடி துறையில் ஆட்குறைப்பு செயல்களை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மாநில அரசுகள் - தோழர் அழகுநம்பி வெல்கின், பொதுச் செயலாளர் #ITESEmployessUnion #ITIndustry #StopIllegalRetrenchment #RefusetoResign #ITEmployees More: https://youtu.be/lC1mYgPeUTw
#itesemployessunion #itindustry #stopillegalretrenchment #refusetoresign #ITemployees
வேலையிழப்புகளில் இருந்து #ITEmployees களை பாதுகாக்க கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென #CPIM மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. #ITIndustry #StopIllegalRetrenchment #RefusetoResign Read More on : https://bit.ly/3YBTG48
#ITemployees #cpim #itindustry #stopillegalretrenchment #refusetoresign
சட்டத்துக்குப் புறம்பாக #ITEmployees மிரட்டி ராஜினாமா செய்ய வற்புறுத்தும் ஐடி நிறுவனங்கள்; 22 லட்சம் பேரின் வேலை பறிபோகும் அபாயம் - பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றுமா அரசு - அழகுநம்பி வெல்கின் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் #ITIndustry #StopIllegalRetrenchment #RefusetoResign
#ITemployees #itindustry #stopillegalretrenchment #refusetoresign
IT & ITES தொழிலாளர்களுக்கு நல நிதி LDF அரசு உருவாக்கம்...கேரளாவில் உள்ள IT & ITES தொழிலாளர்களுக்கு கேரள அரசால் நல நிதி உருவாக்கப்பட்டுள்ளது. #ITEmployees #ITESEmployees #LDFGovt #PinarayiVijayan #KeralaLeads
#ITemployees #ITESEmployees #LDFgovt #pinarayivijayan #KeralaLeads