CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெகாசஸ் மென்பொருளை வாங்கியது யார்? பயன்படுத்தியது யார்? பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார்? - @cpmkanagaraj@twitter.com More: youtu.be/PTmiDObkf0E

#cpim #BJPExposedAgain #PegasusSpyware #PegasusProject #Modigovt #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவின் அரசியல் சட்டத்தை சிதைக்கும் இஸ்ரேல் பெகாசஸ் உளவு; மோடி அரசே கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரணைக்கு உத்தரவிடு...

#nso #BJPExposedAgain #PegasusProject #Modigovt #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சட்டவிரோதமாக இந்தியக் குடிமக்களை உளவு பார்க்கும் பயன்படுத்துவது தொடர்பாக பாஜக அரசாங்கம் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் - அரசியல் தலைமைக்குழு bit.ly/3iiYLdu

#pegasus #spyware #CPIMdemands #BJPExposedAgain #PegasusProject #Modigovt #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2019ம் ஆண்டிலேயே இஸ்ரேலிய உளவு மென்பொருள் பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய எம்.பி., கே.கே.ராகேஷ். More: youtu.be/PqJOTxntD-Q

#cpim #BJPExposedAgain #PegasusProject #Modigovt #surveillance #israel #nso #pegasus #spyware #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேவு பார்க்க திட்டம் தீட்டி கொடுத்தது எந்த அமைப்பு Mr.மோடி? உங்களின் RSS அமைப்பா? பாஜக தலைமையா? நீங்களும், அமித்ஷாவுமா? மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் பிரதமரே - தோழர் @beemrao7@twitter.com

#pegasus #spyware #IllegalCriminalSnooping #cpim #BJPExposedAgain #PegasusProject #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சட்டவிரோதமாக இந்திய மக்களை கள்ளத்தனமாக உளவு பார்க்கும் பயன்படுத்துவது தொடர்பாக பாஜக அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் - bit.ly/3iiYLdu

#pegasus #spyware #CPIMdemands #BJPExposedAgain #PegasusProject #Modigovt #surveillance #israel #nso #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO வின் உளவு மென்பொருள் பெகாசஸை வைத்து இந்திய நாட்டு மக்களை சட்டவிரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

#BJPExposedAgain #PegasusProject #Modigovt #surveillance #israel #nso #pegasus #spyware #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இஸ்ரேலில் இயங்கும் NSO நிறுவனம் தனது காசஸ் உளவு மென்பொருளால் இந்திய குடிமக்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் குற்ற நடவடிக்கைக்கு யார் பொருப்பு? மோடி அரசு பதில் சொல்

#cpim #PegasusProject #IllegalCriminalSnooping #Modigovt #surveillance #israel #nso #pegasus #spyware

Last updated 3 years ago