CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சாதி வெறியை வீழ்த்துவதன் மூலமே, நவீன இந்தியாவை கட்டமைப்பது சாத்தியம் - @kbcpim@twitter.com

#tokyo2020 #olympics #IndiaAtOlympics #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமவாய்ப்பு அளிக்கும் ஒரு அரசு உருவானால்தான் விளையாட்டு உட்பட எல்லாத் துறைகளிலும் இந்தியா வலுப்படும் - தோழர் @tkrcpim@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

#cpim #tokyo2020 #olympics #IndiaAtOlympics

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோற்றதற்காக கொண்டாடும் அந்த உயிரினங்கள் நீ வெற்றி பெற்ற ஒவ்வொரு தருணத்திலும் எப்படி புழுங்கியிருப்பார்கள். வா மகளே! நீதான் நம்பிக்கை... நீதான் எதிர்காலம்... - தோழர் @cpmkanagaraj@twitter.com

#cpim #IndiaAtOlympics #IndianHockey #IndianWomenHockey #tokyo2020 #olympics #vandanakatariya

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

#tokyo2020 #olympics #NeerajChopra #javelinthrow #goldmedal #IndiaAtOlympics

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள லவ்லினா, சிந்து மற்றும் மீராபாய் நம் போற்றுதலுக்கு உரியவர்கள். மேலும் பல பதக்கங்கள் குவிக்க வேண்டும் என இந்திய வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் - தோழர் @kbcpim@twitter.com

#cpim #IndiaAtOlympics #MeerabaiChanu #LavlinaBorgohain #tokyo2020 #Sindhu

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஆடவர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார் தாஹியா! மேலும் ஒரு பதக்கம் உறுதி
patrikai.com/tokyo-olympics-me via @patrikaidotcom@twitter.com

@IndiaSports@twitter.com @Media_SAI@twitter.com

#TeamIndia #IndiaAtOlympics #wrestling #RaviKumarDahiya #ravikumar #RaviDahiya

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஒலிம்பிக் : கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் வில்வித்தை அணி patrikai.com/tokyo-olympic-ind via @patrikaidotcom@twitter.com

@KirenRijiju@twitter.com @Anurag_Office@twitter.com @NBCOlympics@twitter.com @Tokyo2020@twitter.com

#OlympicGames #tokyoolympics #IndiaAtOlympics #archery

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

டோக்கியோ ஒலிம்பிக் : வாள் வீச்சில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பவானி தேவி
patrikai.com/tokyo-olympics-in via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @SMeyyanathan@twitter.com @V_Senthilbalaji@twitter.com

#Chennai #tamilnadu #IndiaAtOlympics #fencing

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காட்டிலிருந்து விறகு சுமந்த ஏழ்மையின் பின்னணியில் வந்த @mirabai_chanu@twitter.com (மணிப்பூர்) டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளியை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

#MirabaiChanu #tokyoolympics #Cheer4India #tokyo2020 #weightlifting #IndiaAtOlympics

Last updated 3 years ago