msirsiwal · @msirsiwal
58 followers · 4848 posts · Server mstdn.social

अबे मोदियो, विश्व मे तमाम देश ये सब 6 महीने से कर रहे है, बेशर्मो नाकामी पर पीठ ठोकना बंद करो।

RT @mygovindia@twitter.com

Gamechanger for the world's ; PM @narendramodi@twitter.com makes three major announcements!

🐦🔗: twitter.com/mygovindia/status/

#IndiaFightsCorona #LargestVaccineDrive

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது. குழந்தைகளைக் கண்டறியும் பணியை விரைந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு...

#IndiaFightsCorona #coviddeaths #childrens #supremecourt #COVID19

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்றால் மக்களுடைய கோபம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கத்தான் செய்யும் - தோழர் @tkrcpim@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

#cpim #MonsoonSession #farmersprotest #StopPrivatization #IndiaFightsCorona #ModiBetrayedIndia

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் தடுக்க அடுத்த சிலமாதங்களுக்கு அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

#IndiaFightsCorona #lockdown2021 #COVIDSecondWave #COVID19india #COVID19

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social
S31bz :linux: · @s31bz
126 followers · 5805 posts · Server linuxrocks.online

RT @TheKaranMenon@twitter.com

How India’s Covid crisis got so bad so quickly.

🐦🔗: twitter.com/TheKaranMenon/stat

#COVID19 #IndiaFightsCorona #IndiaNeedsOxygen

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

The poster for shamelessness from the posterchild for shamelessness.

RT @BJP4India@twitter.com

They have been using the pandemic for their vested political interests.

But truth can’t be suppressed.

Here are the facts.

#IndiaFightsCorona

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் தடுப்பூசி இல்லாமல் தவிக்க “அவர்” மட்டும் தனக்கான ஆடம்பர கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #PetrolPriceHike #CentralVista #COVIDSecondWave #PeopleSufferedPoor #IndiaFightsCorona #BJPFails #BJPBetrayedIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமரே, உள்துறை அமைச்சரே

இது நீங்கள் தீர்மானகரமாக பணியாற்றுவதற்கான நேரம், சைலண்ட் மோடில் தஞ்சமடையாதீர்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com @AmitShah@twitter.com

#cpim #CoronaSecondWave #BJPBetrayedPeople #IndiaFightsCorona #PeopleSufferedPoor #BJPFails

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Agenda: திமுக & திரிணாமுல் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களை எப்படி விலைக்கு வாங்கலாம்.

RT @sunnewstamil@twitter.com

| டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

| | |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#IndiaFightsCorona #CoronaPandemic #PMModi #SunNews #JustIn

Last updated 4 years ago

Saumyajit · @Saumyajit
65 followers · 7127 posts · Server mastodon.social

Another idiot
---
RT @blsanthosh
Another mass steam inhaling arrangement ... This time from Barkey Police Station , Mangaluru .
twitter.com/blsanthosh/status/

#IndiaFightsCorona

Last updated 4 years ago

GD · @aintgd
25 followers · 6315 posts · Server mastodon.social

It's 1 a.m. and the site is not allowing registrations for people less than 45.

RT @mygovindia@twitter.com

All citizens aged 18+ will be eligible for vaccination under Phase 3 of the world's starting May 1, 2021. Registration will start from 00:00 on 28 April 2021 via the platform and the Aarogya Setu app.

🐦🔗: twitter.com/mygovindia/status/

#LargestVaccineDrive #cowin #IndiaFightsCorona

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

The self registration portal is not loading.

Hi @MoHFW_INDIA@twitter.com, @mygovindia@twitter.com, @MeitY_NICSI@twitter.com please note this. Thanks.


#IndiaFightsCorona #LargestVaccineDrive #cowin

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"முழு ஊரடங்கோ பகுதிநேர ஊரடங்கோ வேண்டாம்".
25 மாநில முதல்வர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வேண்டுகோள்.

இவர்களின் நோக்கம் லாபம் மட்டுமே, மக்களல்ல.

#EconomyFallDown #COVID19 #lockdown #PeopleSufferedPoor #IndiaFightsCorona

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உலகில் உள்ள பல நாடுகளும் தமது குடிமக்களுக்கு முன்னுரிமை தந்தன. ஆனால் நமது பிரதமர் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தார். இப்பொழுது இறக்குமதிக்கு தடுப்பூசி இல்லாமல் திணறுகிறார். @PMOIndia@twitter.com

#BJPBetrayedPeople #BJPFails #ModiDestroyingIndia #COVID19 #IndiaFightsCorona #covidvaccine

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் அவர்களே!

இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடூர சூழல் மீண்டும் உருவாகக் கூடாது... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #COVID19 #IndiaFightsCorona #migrantlabours #CovidSpreadsInIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

இந்தியா : இன்று மாலை வரை 60.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

patrikai.com/till-today-evenin

#Covaxin #Covishield #CoronaVaccine #IndiaFightsCorona #today

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசின் அக்கறையற்ற கொள்கைகளால் பொருளாதாரம் படுகுழியில் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

#COVID19 #BJPBetrayedPeople #cpim #Modigovt #IndianEconomy #EconomicFallDown #ModiGovtFails #IndiaFightsCorona

Last updated 4 years ago