CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13155 posts · Server mastodon.social

ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது.  Listen More on : spoti.fi/3iGCkmw

#IndiaFreedom #DemocracyKills

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய இந்த தருணத்தில் ஒன்றிய அரசு நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் சோகத்தையும், மிகப்பெரிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

#cpim #IndiaFreedom #IndianConstitution #bjp

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பாளியாக உழன்று செங்கொடி இயக்கத்தின் தலைவராக உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மிகச் சிலரே. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் முன்னின்றவர் தோழர் கே.ரமணி

#cpim #ComradeKRamani #communist #IndiaFreedom #Nilagiri #teaworkers #WorkersRevolution

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

75 வது சுதந்திர தின விழாவில் சிபிஐ(எம்) மாநில அலுவகத்தில் தோழர் டி.கே.ரங்கராஜன் உரை More : youtu.be/w4H95535vvQ

#independenceday #IndiaFreedom

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

75 வது சுதந்திர தின விழாவில் சிபிஐ(எம்) மாநில அலுவகத்தில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உரை More : youtu.be/Vul6bZAzA_w @grcpim@twitter.com

#independenceday #IndiaFreedom

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

75 வது சுதந்திர தின விழாவில் சிபிஐ(எம்) மாநில அலுவகத்தில் தோழர் கே.பி உரை More : youtu.be/GArsptxSVQ8