மத்திய அரசிடம் அஞ்சல் துறை சொத்துக்கள் விவரம் இல்லை : மத்திய அர்சு பகீர் தகவல்
https://patrikai.com/central-minister-said-that-central-govt-is-not-jhaving-details-about-postal-dept-properties/ via @patrikaidotcom@twitter.com
அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டுச் சான்றிதழ். இது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த வெற்றி! - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
#cpim #IndiaPost #tamillanguage #SuVenkatesanMP
அஞ்சலக சிறு சேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! #CPIM எம்.பி., @suve4madurai@twitter.com முயற்சிக்கு CPIM பாராட்டு! #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
#cpim #IndiaPost #tamillanguage #SuVenkatesanMP
அஞ்சலக சிறு சேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! #CPIM எம்.பி., @suve4amdurai@twitter.com முயற்சிக்கு CPIM பாராட்டு! #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
#tamillanguage #cpim #IndiaPost #SuVenkatesanMP
அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது; உடனடியாக உரிய மாற்றங்களை செய்யுங்கள் - அஞ்சல் பொது மேலாளருக்கு தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம் #IndianPostalService #IndiaPost #Tamil #SuVenkatesanMPdemands @SuVe4Madurai@twitter.com @IndiaPostOffice@twitter.com
#SuVenkatesanMPdemands #IndianPostalService #IndiaPost #tamil
அதன் பேரில் தமிழ்நாடு சர்க்கிளின் முதன்மை மாநில தபால் துறை அலுவலர் திரு.பி.செல்வகுமார், மதுரை மாவட்ட தபால் துறை அலுவலர் ஜி.நடராஜன் ஆகியோர் இன்று @suve4Madurai@twitter.com அவர்களை நேரில் சந்தித்தனர். #அஞ்சலகதேர்வு #MaduraiMPdemands #IndiaPost
#அஞ்சலகதேர்வு #MaduraiMPDemands #IndiaPost
அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் சு.வெங்கடேசன்.எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் - சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #அஞ்சலகதேர்வு #MaduraiMPdemands #IndiaPost @SuVe4Madurai@twitter.com
#அஞ்சலகதேர்வு #MaduraiMPDemands #IndiaPost #cpim
அஞ்சலக தேர்வில் ஆங்கிலம், இந்தியோடு சேர்த்து தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இது தமிழர் திருநாளன்று நமக்கு கிடைத்திருக்கிற முக்கியமான வெற்றி - @suve4madurai@twitter.com #CPIM #அஞ்சலகதேர்வு #MaduraiMPdemands #IndiaPost More: https://youtu.be/B0OI9t63TFk
#cpim #அஞ்சலகதேர்வு #IndiaPost #MaduraiMPDemands
2021 பிப்ரவரி 14 நடைபெற உள்ள அஞ்சல் துறை தேர்வு தமிழிலும் நடத்த வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு #DYFI போராட்டம். மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். #IndiaPost #Job #unempolyment
#dyfi #IndiaPost #job #unempolyment