RT @nishantssirohi
via @theindiaforum: The Curious Case of ‘Due Process’ in the #IndianConstitution @vikramraghavan
https://www.theindiaforum.in/law/curious-case-due-process-indian-constitution
Book review: RSS: The Long and Short of It
The acuity in Devanura Mahadeva’s writing has defeated RSS, and its nefarious agenda on its turf, which is religious philosophy often mended according to the whims of right-wing propaganda. His intervention becomes crucial because he was an insider who once carried the RSS’s parasol.
#BookReview #DevanuraMahadeva #RSS #fascism #communalism #brahminism #casteism #hindutva #secularism #IndianConstitution #books #bookstodon #india
https://maktoobmedia.com/2023/01/22/book-review-rss-the-long-and-short-of-it-2022/amp/
#bookreview #devanuramahadeva #RSS #fascism #Communalism #brahminism #casteism #hindutva #secularism #IndianConstitution #books #bookstodon #india
Indira Jaising: Year-end review of the Supreme Court’s record
IT is customary for all publications to review developments at this year-end festive season as we have been doing. However, there is nothing to celebrate as sadly, the most depressing event occurred in December and so, we must begin the year backward.
#SupremeCourt #IndianJudiciary #CJI #IndianConstitution #MastIndia #india
https://theleaflet.in/year-end-review-of-the-supreme-courts-record/
#supremecourt #indianjudiciary #cji #IndianConstitution #mastindia #india
Why Is the Private Sector Immune to the Constitutional Goal of Social Justice
Immunity to the private sector from the constitutional responsibility of removing discrimination has become the biggest bane in post-liberalisation India, helping the Brahminical hierarchy make deeper inroads than before. The private sector has assumed the primary role of employer without much social responsibility or constitutional mandate.
#casteism #communalism #EWSquota #IndianConstitution #MastIndia #India
#casteism #Communalism #EWSQUOTA #IndianConstitution #mastindia #india
ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற கரம் கோர்த்து களம் இறங்குவோம்! #DSMM #IndianConstitution #Secularism #SocialJustice
#dsmm #IndianConstitution #secularism #socialjustice
அறிவியல் விழிப்புணர்வை உருவாக்குவது அரசமைப்பின் அடிப்படைக் கடமை... #IndianConstitution #PinarayiVijayan Listen More on : https://spoti.fi/3gMDTOZ
#IndianConstitution #pinarayivijayan
மன்னராட்சியைப் புகழும் யுஜிசி நவ. 26 அரசியலமைப்பு தினத்தைச் சீர்குலைக்கும் மோடி அரசு #CPIM அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்! #CPIM #CPIMCondemns #IndianConstitution #UGC #Jagadish #RSS Read More on : https://bit.ly/3VtznDZ
#cpim #CPIMcondemns #IndianConstitution #ugc #jagadish #rss
அரசியல் கட்சிகளின் கொள்கை அறிவிப்புகளை முறைப்படுத்துவதோ, மக்களுக்கு அளித்திடும் நலத்திட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல - அரசியல் தலைமைக்குழு #CPIM #Election #ElectionCommission #IndianConstitution #SupremeCourt #StateGovernments
#cpim #election #electioncommission #IndianConstitution #supremecourt #StateGovernments
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை - தோழர் @tarigami@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #JammuKashmir #Amitshah #Tribal #IndianConstitution
#cpim #JammuKashmir #amitshah #tribal #IndianConstitution
இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்,
#CPIM #IndianConstitution #BJPGovt #BJPTerror #ModiGovt #BJPdsetroyingIndia #ModidestroyingIndia
#cpim #IndianConstitution #BJPGovt #BJPTerror #Modigovt #bjpdsetroyingindia #ModiDestroyingIndia
பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்புகளை தடை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? அது முதிர்ச்சியடைந்த செயல்பாடாக இருக்காது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும் - தோழர் @pinarayivijayan@twitter.com #CPIM #Media #IndianConstitution #WallPosters #Governor
#cpim #media #IndianConstitution #WallPosters #governor
கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மாநிலங்கள் தமது பொருளாதாரத்தை உயர்த்த ஒன்றிய அரசு உதவிட வேண்டும்...
திருவனந்தபுரம் கோவளத்தில் நடை பெற்ற 30வது தென்மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் கேரள முதல்வர் கோரிக்கை #India #Covid19 #StateGovernments #Funds #IndianConstitution
#india #COVID19 #StateGovernments #funds #IndianConstitution
தேசிய சின்னத்தை திறந்து பிரதமர் அரசியலமைப்புச் சட்ட விதி மீறல்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் - அரசியல் தலைமைக்குழு #CPIM #IndianConstitution #SaveConstitution #NewParliment #BJP #Modi
#cpim #IndianConstitution #SaveConstitution #NewParliment #bjp #modi
மதவெறி ஆட்சியை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DemocracyKills #IndianConstitution #BJPTerror #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingIndia More : https://youtu.be/yPTODUg3e9U
#cpim #DemocracyKills #IndianConstitution #BJPTerror #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingINDIA
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்... - தோழர் @tkrcpim@twitter.com #CPIM #BJPgovt #RSSTerror #IndianConstitution #BJPDestroyingIndia More : https://youtu.be/-1OAa-Ro5e8
#cpim #BJPGovt #RSSTerror #IndianConstitution #BJPDestroyingINDIA
தமிழக ஆளுநரின் சனாதனம் பற்றிய உரை மொத்தமும் அபத்தம். அரசமைப்புச் சட்டத்தை அமலாக்குவதும், நவீன இந்தியாவை கட்டமைப்பதும்தான் அரசின் நோக்கமாக இருக்க முடியும் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #IndianConstitution #BJP #TNGovernor @rajbhavan_tn@twitter.com
#cpim #IndianConstitution #bjp #TNGovernor
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய இந்த தருணத்தில் ஒன்றிய அரசு நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் சோகத்தையும், மிகப்பெரிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #IndiaFreedom #IndianConstitution #BJP
#cpim #IndiaFreedom #IndianConstitution #bjp
``மதத்தின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்திருக்கிறது - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #CAA #CitizenshipAmendmentAct #IndianConstitution #Secularism #DemocracyKills #Kerala #LDFGovt #KeralaLeads
#cpim #caa #CitizenshipAmendmentAct #IndianConstitution #secularism #DemocracyKills #kerala #LDFgovt #KeralaLeads
தேர்தல் பத்திரங்கள் “வணிக ரகசியமாம்” தகவல் தர மறுக்கும் மத்திய தகவல் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #Trade #IndianConstitution #SupremeCourt #BJPCorruption #BJPDestroyingIndia #Modi4Corporates
#cpim #ElectionBond #trade #IndianConstitution #supremecourt #BJPCorruption #BJPDestroyingINDIA #Modi4Corporates
மக்களுக்கு சில இலவச நிவாரணங்கள் தருவதால் சில மாநிலங்கள் திவாலாகி வருவதாக அங்கலாய்க்கும் நிதிக்குழு தலைவர் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #IndianConstitution #Poverty #PeopleSufferedpoor #Freeproducts #ModiGovt #BJPDestroyinIndia #BJPBetrayingpeople
#cpim #IndianConstitution #poverty #PeopleSufferedPoor #freeProducts #Modigovt #BJPDestroyinIndia #BJPBetrayingPeople