அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது; உடனடியாக உரிய மாற்றங்களை செய்யுங்கள் - அஞ்சல் பொது மேலாளருக்கு தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம் #IndianPostalService #IndiaPost #Tamil #SuVenkatesanMPdemands @SuVe4Madurai@twitter.com @IndiaPostOffice@twitter.com
#SuVenkatesanMPdemands #IndianPostalService #IndiaPost #tamil