CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோற்றதற்காக கொண்டாடும் அந்த உயிரினங்கள் நீ வெற்றி பெற்ற ஒவ்வொரு தருணத்திலும் எப்படி புழுங்கியிருப்பார்கள். வா மகளே! நீதான் நம்பிக்கை... நீதான் எதிர்காலம்... - தோழர் @cpmkanagaraj@twitter.com

#cpim #IndiaAtOlympics #IndianHockey #IndianWomenHockey #tokyo2020 #olympics #vandanakatariya

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்கள் ஹாக்கி அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைவதை பாராட்டுகிறது. வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்!

#tokyo2020 #IndianHockey #IndianWomenHockey #cpim

Last updated 3 years ago