கோவையில் இன்று தொழில்துறை அமைச்சகம் சார்பில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி' நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. துவக்கி வைத்தார்.#Covai #Export #IndustrialExhibition
#covai #export #IndustrialExhibition