Mathew Thomas · @mathewthomas
14 followers · 1401 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

40 வருடமாக வசிக்கும் தங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

#BethelNagar #Injambakkam #peopleprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போது, குடியிருப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் கொடுப்பதை கண்டித்து ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்களின் 2வது நாள் போராட்டத்தை ஆதரித்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

#cpim #peopleprotest #Injambakkam

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் போராட்டத்தில் பேசினார். More : youtu.be/Hq3UMohy4p4

#cpim #peopleprotest #chennai #CITUProtest #Injambakkam #citu

Last updated 3 years ago