CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மனித உரிமை போராளி ஸ்டேன் சாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் வட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #uapa #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டேன் ஸ்வாமி சட்டத்தின் மூலம் அரசு நிறுவனங்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/QyktpiwivTo

#uapa #cpim #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒரு காலத்தில் தலைகுனிந்து நிற்பார்கள். மோடி ஆட்சி தோற்கடிக்கப்படும்; தோற்கடிப்போம்" - கா.அய்யநாதன், அரசியல் செயற்பாட்டாளர் More: youtu.be/Q06j1SMEg5s

#uapa #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"பழங்குடி மக்களின் நிலத்தைப் பாதுகாக்க குரல் கொடுத்தவரை நீங்கள் இல்லாமல் ஆக்குவீர்கள் என்றால் நீங்கள் யாருக்காகச் செயல்படுகிறீர்கள்?" - திரைக்கலைஞர் @Rohinimolleti@twitter.com தமுஎகச More: youtu.be/3XKVGTQ_Zps

#uapa #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாஜக அரசின் நடவடிக்கையின் காரணமாக மரணமடைந்த ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #uapa #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"தன் வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த ஸ்டேன் சாமிக்கு நடந்தது மரணம் அல்ல. பாஜக அரசு நடத்திய படுகொலை - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/Uddat1AvbJQ

#cpim #uapa #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டான் சுவாமி அவர்களின் காவல் மரணத்துக்கு நியாயம் கேட்ட SFI ஆயிஷே கோஷ் உட்பட பலர் மீது தில்லியில் காவல்துறையினர் தாக்குதல். More: youtu.be/HoZCHl-YbBo

#sfi #policebrutality #uapa #BhimaKoregaonCase #StanSwamy #InstitutionalMurder #Justice4StanSwamy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விளிம்புநிலை மக்களுக்காகப் போராடிய ஸ்டேன் சாமி விசாரணைக் கைதியாக இறந்ததை நியாயப்படுத்தவே முடியாது! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் @CMOKerala@twitter.com

#cpim #StanSwamy #BhimaKoregaonCase #InstitutionalMurder

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பழங்குடியின மக்களின் போராளி ஸ்டான் சுவாமி சிறைக் காவல் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 8 ஆர்ப்பாட்டம். bit.ly/3AwYEU3

#cpim #StanSwamy #BhimaKoregaonCase #InstitutionalMurder

Last updated 3 years ago