வீட்டு வசதிக் கடன் வட்டி பிரச்சினை மத்திய அரசு கைவிரிப்பு
மிகப் பெரும் நிறுவனங்களையும், அப்பாவி வாடிக்கையாளர்களையும் ஒரே தட்டில் வைப்பது என்ன நீதி? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #HomeLoan #Consumer #InterestRaising #BJPGovt #BJPFails @suve4madurai@twitter.com
#homeloan #consumer #cpim #InterestRaising #BJPGovt #BJPFails