CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாலஸ்தீன மக்களை அழிக்கும் இஸ்ரேலை ஆதரித்தால் அவர் சங்கி என்பதன் அறிகுறிகளில் ஒன்று - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் @MathukkurR@twitter.com

#cpim #IsraeliAttacks #palastine #sheikhjarrah #netanyahu #standwithpalestine

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

'இஸ்ரேல்' உருவாக்கப்பட்டதற்கு முன்பே (73 ஆண்டுகளுக்கு முன்) பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், யூதர்கள் என எல்லோருமே நல்லுறவுடன் ஒன்றாக வாழ்ந்தார்கள். பாலஸ்தீன கிறிஸ்தவ சமூகம்தான் உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ சமூகம்.

#IsraeliAttacks #palastine #sheikhjarrah #netanyahu

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் வெறும் மதத்திற்காக சண்டையிட்டுக் கொள்ளவில்லை. 'இஸ்ரேல்' பாலஸ்தீனியர்களை ஒடுக்குகிறது. இதற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை.

#IsraeliAttacks #netanyahu #standwithpalestine #palastine #sheikhjarrah

Last updated 3 years ago