ஜே.இ.இ. தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்து, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இல்லாவிட்டாலும் நுழைவுத் தேர்வு எழுதும் நிலையை உருவாக்கிட ஒன்றிய அரசுக்கு #CPIM வலியுறுத்தல்! #JEEExam #JEEExam2023 #jeemains2023 https://bit.ly/3VfocOp
#cpim #JEEExam #jeeexam2023 #jeemains2023