Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

ஜேஇஇ தேர்வு முறைகேடு வழக்கில் ரஷ்ய நாட்டவரான மிகைல் ஷார்கினை சிபிஐ கைது செய்தது.

லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட ஹேக்கர் என்று கூறப்படும் ஷர்கின், இந்தியா வந்தபோது டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் .

#JEEStudentsWantJustice #JEE #breaking

Last updated 3 years ago