திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதமலை எட்டிமரத்தூர் கிராமத்தில் சின்னப்பையன், வெள்ளையன் ஆகிய இரண்டு ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலத்தில் குடிசைகளை கொளுத்தி, வேலியையும் வனத்துறையினர் தீயிட்டுஎரித்துள்ளனர் - தோழர் பெ.சண்முகம் #AIKS #Tiruvannamalai #JavvaduMalai #ForestOfficers @CMOTamilNadu@twitter.com
#AIKS #tiruvannamalai #JavvaduMalai #ForestOfficers