RT @sunnewstamil
#BREAKING | "மேஜை மீது குனியவைத்து பின்புறத்தில் கொடூரமாக அடித்துள்ளனர்"- சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை!
#JayarajandBennix #breaking #SathankulamIssue #SunNews
RT @Mkstalin
#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.
கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?
#JayarajandBennix #ArrestKillersOfJayarajAndBennix