இளைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை அடிப்படை உரிமையாக்க #CPIM சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ, தோழர் எம்.சின்னதுரை வலியுறுத்தல் #TNAssembly #CPIMinAssembly #MChinnadurai #TNYouths #CPIMdemands #Job4Youths
#cpim #MChinnadurai #TNYouths #CPIMdemands #Job4Youths #TNAssembly #CPIMinAssembly