எனதன்பு சகோதரி மணிஷா...
சுகிர்த ராணி
#Hathras #HathrasCase #HathrasHorror #HathrasHorrorShocksIndia #ShameOnYogi #JusticeForHathrasVictim
#Hathras #ShameOnYogi #HathrasCase #HathrasHorror #HathrasHorrorShocksIndia #JusticeForHathrasVictim
உ.பி.யில் தலித் இளம் பெண் கும்பல் வல்லுறவுப் படுகொலை - அதனை மூடிமறைக்கும் பாஜக யோகி அரசைக் கண்டித்து #CPIM சார்பில் சைதாப்பேட்டையில் மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com தலைமையில் ஆர்ப்பாட்டம் #Hathras #HathrasCase #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#cpim #Hathras #HathrasCase #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
Breaking news; மோடிஜியின் ஆட்சியில் உலக அதிசயங்கள்...
மேலும் விவரங்களுக்கு சங் பரிவாரத்தை அணுகவும். ரிபப்ளிக் டிவியும் பார்க்கலாம் - தோழர் உ.வாசுகி #CPIM #Hathras #HathrasCase #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#cpim #Hathras #HathrasCase #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
RT @SuVe4Madurai@twitter.com
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
அக்டோபர் 2
காலை 10.30
இடம்: சைதாபேட்டை, சென்னை.
@tncpim@twitter.com
#CPIM #Hathras #HathrasCase #HathrasHorror #HathrasHorrorShocksIndia #ShameOnYogi #JusticeForHathrasVictim
🐦🔗: https://twitter.com/SuVe4Madurai/status/1311714418967760897
#ShameOnYogi #cpim #Hathras #HathrasCase #HathrasHorrorShocksIndia #HathrasHorror #JusticeForHathrasVictim
தேசத்தை அதிரச் செய்த உ.பி., வல்லுறவுப் படுகொலை
யோகி ஆதியநாத் அராஜக கொடுங்கோன்மையை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்
அக்டோபர் 2
காலை 10.30
சைதாபேட்டை, சென்னை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #Hathras #HathrasCase #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#cpim #Hathras #HathrasCase #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
கடந்த 2 நாட்களாக மிக தைரியமாக உபி காவல்துறையின் மிருகத்தனத்தை அம்பலப்படுத்திய இவருக்கு ஒரு சல்யூட் போதாது. கூட்டு பாலியல் வல்லுறவுக் கொலை செய்யப்பட்ட உபி தலித் சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் செய்தியாளர் @TanushreePande@twitter.com. #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#JusticeForHathrasVictim #HathrasHorror #ShameOnYogi
உ.பி.யில் தலித் சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும், யோகி ஆட்சியில் தொடரும் தலித் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் கோவையில் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம். #AIDWA #Hathras #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#Hathras #ShameOnYogi #aidwa #HathrasHorror #JusticeForHathrasVictim
“உத்தரப் பிரதேச காவல்துறையினர் பாலியல் வல்லுறவு செய்பவர்களை சீருடையில் பாதுகாப்பவர்கள்” - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Hathras #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#ShameOnYogi #JusticeForHathrasVictim #cpim #Hathras #HathrasHorror
ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது தலித் சிறுமி சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டி கும்பலால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே பெண்கள், இளைஞர்கள், மாணவர் அமைப்புகள் போராட்டம். #Hathras #HathrasHorror #ShameOnYogi #JusticeForHathrasVictim
#HathrasHorror #JusticeForHathrasVictim #Hathras #ShameOnYogi
RT @Arjun_Mehar@twitter.com
Women students are relentlessly protesting in the bus despite being detained post 6pm, which Delhi Police can't. #JusticeForHathrasVictim continues. @AISA_tweets@twitter.com will not give up. #YogiMustResign immediately. Prevention of Atrocities Act should be slapped on district officials.
🐦🔗: https://twitter.com/Arjun_Mehar/status/1311294353243996160
#YogiMustResign #JusticeForHathrasVictim
தலித் இளம் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை;
நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசாங்கத்திற்கு #CPIM கண்டனம் #Hathras #HathrasCase #HathrasHorror #HathrasHorrorShocksIndia #ShameOnYogi #JusticeForHathrasVictim
#cpim #Hathras #ShameOnYogi #HathrasCase #HathrasHorror #HathrasHorrorShocksIndia #JusticeForHathrasVictim
ஊடகங்களே உங்களுக்கு என்ன ஆயிற்று? #Hathras #HathrasCase #HathrasHorror #HathrasHorrorShocksIndia #ShameOnYogi #JusticeForHathrasVictim
#HathrasHorrorShocksIndia #Hathras #HathrasCase #HathrasHorror #JusticeForHathrasVictim #ShameOnYogi