CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்... More : youtu.be/APe-7ErAzIw

#JusticeForManisha #stopviolenceagainstwomen #uttarpradesh #Hathras #JusticeForIndiasDaughters #BJPTerrorism

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் சங்பரிவாரத்தின் 'தேசபக்தி'

ஹத்ராசில் தலித் இளம் பெண்ணை வன்புணர்வு கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக சங்பரிவார் 'போராட்டம்'.

#ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உ.பி. தலித் சிறுமி பாலியல் வல்லுறவு கொலை: யோகி அரசே குற்றவாளி!
ஆளும் கட்சியின் சர்வாதிகார நடவடிக்கைகளை நாட்டு மக்கள் பொறுத்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters #ShameOnYogi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொலைகாரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் ராமராஜ்ஜியம் என்றால் அந்த ராமராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டுவதுதான் எங்களின் முதல் பணி - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/04C6ydxfc5s

#HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters #cpim #ShameOnYogi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வன்கொடுமைகளுக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் முடிவு ஏற்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் - பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர் More: youtu.be/gu1HDec0-6c twitter.com/tncpim/status/1312

#cpim #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எத்தனையோ அரண்மனைகள் சிதைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களின் தீர்ப்பை வீதிகளில் எழுதும் நாள் விரைவில் வரும் - க.பீம்ராவ், @Beemrao7@twitter.com
Link: youtu.be/BjQLiEH3Txc

#cpim #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
I strongly condemn & rape cases which show the extent of atrocities & injustices faced by citizens under such a ruthless & cruel govt.

If @RahulGandhi can be manhandled for seeking what protects the common man from @myogiadityanath?

#JusticeForIndiasDaughters #Hathras #Balrampur

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் உ.பி. யோகியின் ராம ராஜ்ஜியத்தின் லட்சணம்... @MANJULtoons@twitter.com

#stopviolenceagainstwomen #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் உ.பி. யோகியின் ராம ராஜ்ஜியத்தின் லட்சணம்...

#HathrasHorror #JusticeForIndiasDaughters #ShameOnYogi #BalrampurHorror #stopviolenceagainstwomen

Last updated 4 years ago