CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கூவம் கரையோரம் குடியிருந்து வந்த மக்களுக்கு வாழ்விடம் கோரி சிபிஐ-எம் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டம் வெற்றி! தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் @CMOTamilnadu@twitter.com

#cpim #Gandhinagar #IndiraGandhiNagar #SathyavaniMuthuNagar #KBPark #eviction #TNGovt

Last updated 3 years ago

RT @tncpim
சிபிஐ(எம்) இன் தொடர் போராட்டம் வெற்றி! கே.பி.பார்க்கில் ரூ.1.50 லட்சம் பணம் கட்டாமல், பயனாளிகளுக்கு குடியிருப்பு! - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்

#cpim #CPIMStruggles #KBPark

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உலக வங்கிக்காக உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து வெளியேற்றுவதா? குடிசை மாற்று குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்கவும் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சார இயக்கத்தில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் @uvasuki@twitter.com More : youtu.be/cPt3kRvfO2E

#cpim #KBPark

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழ்விட உரிமையைப் பாதுகாக்க சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் தோழர் கே.சாமுவேல்ராஜ், துறைமுகம் பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தீபா ஆகியோர் துண்டுப் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

#cpim #KBPark

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழ்விட உரிமையைப் பாதுகாக்க வில்லிவாக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம், அண்ணாநகரில் தோழர் எஸ்.வாலண்டினா ஆகியோர் துண்டுப் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

#cpim #KBPark

Last updated 4 years ago