பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தெய்வேந்திரன் உள்ளிட்ட பலரை உடனடியாக கைது செய். #StopVoilenceAgainstWomen #KBalabharathi more: https://youtu.be/5Q6pmlwMog4 https://twitter.com/tncpim/status/1468563712063651840/video/1
#KBalabharathi #StopVoilenceAgainstWomen