#CPI மாநிலச் செயலாளராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #KBalakrishnan #TNCPIM #CPIMTN #CPI #RMutharasan
#cpi #cpim #KBalakrishnan #TNCPIM #cpimtn #rmutharasan
இலங்கை மக்களுக்கு உதவிட ரூ 10 லட்சம் காசோலையை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களிடம் வழங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். #KBalakrishnan #MKStalin #SriLanka #ReliefFund
#cpim #KBalakrishnan #MKStalin #srilanka #ReliefFund
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக! #Kallakurichi #srimathi #justiceforsrimathi #KBalakrishnan #CPIM https://bit.ly/3PKP5rS
#Kallakurichi #srimathi #justiceforsrimathi #KBalakrishnan #cpim
தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் தற்கொலைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் நடக்காமல் தடுக்கமுடியும் - தோழர் @kbcpim@twitter.com #CPIM #TNCPIM #CPIMTamilnadu #KBalakrishnan #DMK #privateschools #தனியார்பள்ளி #அரசுபள்ளி More : https://youtu.be/XM-lee404mY
#cpim #TNCPIM #CPIMTamilnadu #KBalakrishnan #DMK #privateschools #தனியாரபளளி #அரசுபளளி
“என் தலையில் வெட்டு… செத்துவிட்டதாகவே நினைத்தனர்” : கே.பி. ( சி.பி.எம். ...
https://youtu.be/z2aKO9vLjVQ via @YouTube@twitter.com
#EXCLUSIVE #cpim #kbalakrishnan @kbcpim@twitter.com @tncpim@twitter.com @cpimspeak@twitter.com @tvssomasundaram@twitter.com
#KBalakrishnan #cpim #exclusive
விடுதலையான பேரறிவாளன் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். #Perarivalan #PerarivalanRelease #kbalakrishnan
#cpim #Perarivalan #PerarivalanRelease #KBalakrishnan
அருட்தந்தை இருதயராஜ் எழுதிய ஜெய்பீம் புத்தகத்தை லயோலா கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை நடிகர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார். #JaiBhim #KBalakrishnan
இயன்ற நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திரட்டப்படும் நிதியினை மொத்தமாக சேர்த்து மாண்புமிகு தமிழக முதல்வரிடம் நேரில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
- @kbcpim@twitter.com மாநில செயலாளர். #KBalakrishnan #SriLanka #TNGovt #MKStalin #ReliefFund
#KBalakrishnan #srilanka #TNGovt #MKStalin #ReliefFund
தஞ்சை அருகே தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர். #TanjoreFireAccident #KBalakrishnan
#cpim #TanjoreFireAccident #KBalakrishnan
தஞ்சை தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com. உடன் கட்சித் தோழர்கள் & மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர். #Tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #KBalakrishnan
#cpim #tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #KBalakrishnan
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #TNGovernor #TNGovt #MKstalin #KBalakrishnan watch on : https://youtu.be/C1DEAQjZftU
#cpim #TNGovernor #TNGovt #MKStalin #KBalakrishnan
பாஜக அண்ணாமலை அரசியலுக்கே கத்துக்குட்டி. அவருக்கு கம்யூனிஸ்டுகள் பற்றி என்ன தெரியும்? - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #CommunistProtest #IndianIndependence #CommunistStruggles #BetrayedPeople #KBalakrishnan #Annamalai @annamalai_k@twitter.com
#cpim #CommunistProtest #IndianIndependence #CommunistStruggles #BetrayedPeople #KBalakrishnan #annamalai
ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பத்திரிகையாளர் சந்திப்பு #CPIM #KBalakrishnan #Budget2022 @grcpim@twitter.com @gunatn@twitter.com
#KBalakrishnan #cpim #Budget2022
எட்டு வழிச்சாலை நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க தோழர் கே.பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தல் #ChennaiSalem #expressway #Salem8WayRoad #ChennaiSalemExpressWay #8WayRoad #KBalakrishnan more : https://youtu.be/-F8CYxszOyo
#ChennaiSalem #expressway #ChennaiSalemExpressway #8WayRoad #KBalakrishnan #Salem8WayRoad
மார்க்சிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #எஸ்பிஜனநாதன் #SPJananathan #TamilCinema #Director #KBalakrishnan More: https://youtu.be/38HVFqw6uLQ @kbcpim@twitter.com @thirumaofficial@twitter.com
@VijaySethuOffl@twitter.com @CpiTamilnadu@twitter.com
#cpim #எஸ்பிஜனநாதன் #SPJananathan #KBalakrishnan #Tamilcinema #director
'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.
#JaiBhim #ActorSuriya #CPIM #KBalakrishnan @kbcpim@twitter.com
#ActorSuriya #cpim #JaiBhim #KBalakrishnan
#CPIM மூத்த தலைவர் ‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் உடலுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். #NNanmaran #Nanmaran #CPIM #KBalakrishnan
#cpim #NNanmaran #Nanmaran #KBalakrishnan
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு இதைச் செய்யத் தயாரா? - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #PetrolDieselPriceHike #GST #ModiGovt #Tamilnadu #DMKGovt #KBalakrishnan
#gst #tamilnadu #DMKGovt #KBalakrishnan #cpim #Petroldieselpricehike #Modigovt
பாராட்டுக்குரிய பல நடவடிக்கைகளை எடுக்கும் திமுக அரசாங்கம் தமிழகத்தில் 3வது அலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #Covid3rdWave #Tamilnadu #DMKGovt #KBalakrishnan More: https://youtu.be/v-cLENZYXRQ
#cpim #covid3rdwave #tamilnadu #DMKGovt #KBalakrishnan
நிதிநிலையைக் காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி, ஓய்வூதியம் மறுக்கக் கூடாது! #KBalakrishnan #CPIMdemands #Tamilnadu #TNAssembly #TNGovt #GovtEmployees #TNPolitics @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com @kbcpim@twitter.com
#KBalakrishnan #CPIMdemands #tamilnadu #TNAssembly #TNGovt #GovtEmployees #tnpolitics