தோழர் கே.தங்கவேல் முதலாமாண்டு நினைவு தினமான இன்று #CPIM கோவை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கோவை எம்.பி., பி.ஆர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Comrade #KThangavel #CPIMLeader
#cpim #comrade #KThangavel #CPIMLeader
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Comrade #KThangavel #CPIMLeader
#comrade #KThangavel #CPIMLeader
எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது - பணிய வைத்துவிட முடியாது என்ற மார்க்சின் வார்த்தைக்கு வடிவம் கொடுத்து சம காலத்தில் வாழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப். 13) #Comrade #KThangavel #CPIMLeader
#KThangavel #CPIMLeader #comrade