Coffee roasted & brewed by Women Self Help Group project shops!
https://twitter.com/i/spaces/1yNxaWYOoRVGj
This discussion is great! Got to speak among many Udanpirappugal 🖤❤️
The diverse voices within the supporters & how they all get along after having so many differences is such a positive thing!
RT @sivasankar1ss
மாநில முதல்வர்கள் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த முதல்வர்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @sivasankar1ss
தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இட ஒதுக்கீடு முன்னுரிமை வழங்கிய முதல்வர்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @sivasankar1ss
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கிய 'முதல்'வர்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @dmk_youthwing
22 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற ரூ.7000 கோடி கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்த கலைஞர் வாழ்க!
#எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
@Udhaystalin
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @sivasankar1ss
இந்திய துணைகண்டத்தின் தென்கோடி முனையின் அடையாளமாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவிய அரசன்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @dmk_youthwing
விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைத்த கலைஞரின் புகழைப் போற்றுவோம்!
#எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
@Udhaystalin
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
முரசொலி மாறன் அவர்களின் மாநில சுயாட்சி புத்தகத்திற்கு கலைஞர் எழுதிய அணிந்துரை
#எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @sivasankar1ss
கிராமங்களில் குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்டித்தர 'தொகுப்பு வீடு திட்டம்', 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' கொடுத்த முதல்வர்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @RSThamilselvan2
கலைஞரின் மின்சாரத்துறை சாதனைகள்
பேசின் பிரிட்ஜ் 196 MW திறன் கொண்ட டீசல் என்ஜின் மின் உற்பத்தி திட்டம்
சாத்தனூர் 7.5 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
Parsan's Valley 30 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டங்கள் #KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @yazhini_pm
#எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
Thread
As I was preparing for my exams, while reading social and preventive medicine subject I came accross mHPI, the multi-dimensional human poverty index. Its used to determine the incidence and severity of poverty. 1/n
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @sivasankar1ss
சாலைகளை பராமரிக்க "சாலை பணியாளர்களை" நியமித்து, அவர்களை அரசுப் பணியாளர்கள் ஆக்கிய முதல்வர்
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @Surya_BornToWin
தமிழகத்தின் உயிர்நாடி கொள்கையான சமூகநீதியை, வி.பி.சிங் மூலம் இந்தியா முழுமைக்கும் விரிவுப்படுத்திய கொள்கையாளன்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @aliyarbilal
மாநில சுயாட்சியின் போர்வாள் #எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @RSThamilselvan2
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்தை உருவாக்கி
420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர்
அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்த எங்கள் கலைஞரை மறக்க முடியுமா ?
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @sivasankar1ss
இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கிய பெண்களின் பாதுகாவலர்
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
RT @siva9595
#எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
@NallasivamDMK
@SivabalanmDmk
தமிழன்னையின் தலைமகனின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழர்களின் தானேத் தலைவனே!!!
“பாலைவனப் பகலவனே”
உன் புகழைப் பாட மொழியில்லை https://twitter.com/Panneer3012/status/1291639035224444928
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @csramesha
Kalaignar also made kerosene, sugar, wheat, pulses, and oil available at heavily subsidized rates under the Public Distribution System, one of the first in the country to do so. #KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
RT @sivasankar1ss
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருந்த ரூ 7,000 கோடி கடனை தள்ளுபடி செய்த முதல்வர்
#KalaignarEverywhere #எங்கெங்கும்கலைஞர்