RT @madars_paiyan
சாதிப்பவருக்கு விளம்பரம் தேவை இல்லை.. மக்களே சாட்சி!! கலைஞர் என்னும் மாமனிதர் 🖤❤️
RT @Periyarneasan
கல்வித்துறையில் இருந்து கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை கழிச்சுட்டா...நம்ம பிள்ளைங்க ஊட்டச்சத்தும் இல்லாம படிப்பறிவு இல்லாம..குஜராத் மாடல் போல வளர்ந்திருக்கும்...
மூவலூர் ராமாமிருதம் பெயரிலான ஏழை திருமண உதவித்தொகைத் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார் கலைஞர்.
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
“ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, செய்திகளையும் அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏழைகள் பார்க்க மாட்டார்கள் என்று யார் சொன்னது!”
- கலைஞர்
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 2006-ல் ஆட்சிக்கு வந்தபோது, நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
1971-ல் நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்த கலைஞர், ஏராளமான நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார்.
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
RT @stalinjacka
தென் மாவட்ட மக்கள் இனி சென்னையை நோக்கி வந்து போட்டி தேர்வுக்கு படிக்க வேண்டாம்.
மதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நூலகம் அமைய போகிறது.
எவ்வளவு இளைஞர்களின் வாழ்வை மாற்ற போகிறது இந்த நூலகம் 🖤❤️
#HBDKalaignar98 #Kalaignarforever
RT @IlovemyNOAH2019
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar98 #Kalaignarforever
#HBDKalaignar98
---
RT @DMKITwing
என்றென்றும் கலைஞர்!
#KalaignarForever
https://twitter.com/DMKITwing/status/1400267994324815874
#Kalaignarforever #HBDKalaignar98
RT @prakash_prakkii
#HBDKalaignar98
Trend On It
#Kalaignarforever
#HBDKalaignar98 #Kalaignarforever