CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காளையார்கோவில் காவல் ஆய்வாளர் சரவணனின் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இன்னும் 2 தினங்களில் ஆய்வாளர் மாற்றப்படுவார் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.

#cpim #Kalayarkoil #policeatrocities #CPIMStruggle

Last updated 3 years ago