பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியின் இடத்தில் ஏகாதிபத்திய கூட்டாளியை வைக்கிறார்கள். தேச விடுதலையைக் காத்திட, இக்கொடுமைக்கு எதிராக திரளுங்கள் - தோழர் நிலோத்பல் பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #IndianFreedom #BhagatSingh #BJPTerror #Education #KarnatakaGovt
#cpim #IndianFreedom #bhagatsingh #BJPTerror #education #Karnatakagovt
ஜிஎஸ்டி தெரியும். விஎஸ்டி தெரியுமா?
கர்நாடகா அரசு ஊழலில் நாறுகிறது... - பேரா.அருணன் #CPIM #GST #VST #KarnatakaGovt #BJP #BJPCorruption #VijayendraServiceTax @arunan22@twitter.com @CMofKarnataka@twitter.com
#gst #vst #Karnatakagovt #bjp #BJPCorruption #VijayendraServiceTax #cpim
"கர்நாடக அரசு ஆண்மையுள்ள அரசு". -எச்.ராஜா.
பெண்ணுக்கு வீரம் இல்லை என்பவருக்கு பராசக்தியை வணங்கும் அருகதை இல்லை. விநாயகர் சதுர்த்தி பற்றிய இந்தப் பதிவு அதிமுக அரசை தாக்குவது. அதன் பதில் என்னவாே? - பேரா.அருணன் #CPIM #KarnatakaGovt #VinayagarChathurthi @Arunan22@twitter.com @HRajaBJP@twitter.com
#cpim #Karnatakagovt #VinayagarChathurthi