நீதிபதி இந்து மல்ஹோத்ரா, கேரள அரசாங்கத்தின் பொது நிதி குறித்து எதுவும் அறியாதவராக உள்ளார்; கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஆழமான காழ்ப்புணர்ச்சியோடும் அவர் இருப்பது மோசமானது - தோழர் @drthomasisaac@twitter.com முன்னாள் கேரள நிதியமைச்சர் #CPIM #Judge #KeralaGovt #Budget
#cpim #judge #KeralaGovt #budget
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டது தொடர்பாக அதிமுக சட்டமன்றக் குழு துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், அதிமுகவின் மற்றொரு அணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.#CPIM #MullaiPeriyarDam #ADMK #Kerala #KeralaGovt
#cpim #MullaiPeriyarDam #ADMK #kerala #KeralaGovt
விலை உயர்வை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்பப் பெறுமாறு கேரள அரசின் சார்பாக வலியுறுத்தியுள்ளோம் - தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர் #CPIM #PriceHike #GST #KeralaGovt #LDFGovt #Demands
#cpim #pricehike #gst #KeralaGovt #LDFgovt #demands
கேரளத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500 ஏக்கரில் மாதிரி பண்ணைகள்! #CPIM #KeralaGovt #CooperativeSociety #KeralaLeads #PinarayiVijayanGovt #LDFGovt
#CooperativeSociety #KeralaLeads #LDFgovt #KeralaGovt #PinarayiVijayanGovt #cpim
கேரளாவில் மீண்டும் ஒரு புதிய சரித்திரம்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #Paper #PublicSector #KeralaGovt #LDFGovt #LeftAlternative #PinarayiVijayan
#publicsector #pinarayivijayan #cpim #paper #KeralaGovt #LDFgovt #leftalternative
கேரளாவைப் போல், தற்கொலைகளை தடுக்க தனியார் கடன் நிவாரண சட்டத்தை அமல்படுத்துக - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #Kerala #KeralaGOvt #LDFGovt #Bedt #PrivateDebtReliefAct #TNGovt
#kerala #Bedt #KeralaGovt #cpim #LDFgovt #PrivateDebtReliefAct #TNGovt
உங்கள் தாய், சகோதரியை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
முஸ்லிம் லீக் தலைவர் அப்துர் ரஹ்மான் கலாயிக்கு அறிவுரை - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #KeralaGovt #LDFGovt #PinarayiVijayan
#cpim #KeralaGovt #LDFgovt #pinarayivijayan
கேரளாவில் Care Home திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #keralaGovt #keralaLeads #LDFGovt #CareHomeScheme #PlayGround #Library
#cpim #KeralaGovt #KeralaLeads #playground #LDFgovt #CareHomeScheme #library
அரசு வாடகைக்கு விட்டுள்ள கடைகளின் 6 மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2021 ஜூலை முதல் டிச.வரை 6 மாதங்களுக்கான வாடகை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது -
தோழர்கே.என்.பாலகோபால்,கேரள நிதி அமைச்சர் #CPIM #KeralaGovt #LDFGovt #CovidRelief
#cpim #KeralaGovt #LDFgovt #COVIDrelief
மிக அதிக இலவச மருத்துவ சிகிச்சை... கேரளாவுக்கு “ஆரோக்ய மந்தன்” விருது! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #FreeMedicine #ArogyaMandhan #FreeSurgeries #Kerala #KeralaLeads #KeralaGovt #LDFGovt @CPIMKerala@twitter.com @vijayanpinarayi@twitter.com
#cpim #FreeMedicine #ArogyaMandhan #FreeSurgeries #kerala #KeralaLeads #KeralaGovt #LDFgovt
கேரளா மீண்டும் முதலிடம் நிதி ஆயோக் அறிக்கை 16 விசயங்களில் எட்டப்பட்ட இலக்குகளை வைத்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில் 75 புள்ளிகள் பெற்று கேரளா இம்முறையும் முதலிடம் பிடித்துள்ளது. #NidhiAyog #Kerala #Education #Development #keralaLeads #keralaGovt #LDFGovt #PinarayiVijayan
#LDFgovt #pinarayivijayan #NidhiAyog #kerala #education #development #KeralaLeads #KeralaGovt
ஒவ்வொரு பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது கேரளாவில்தான். #KeralaGovt #LDFLeads #PinarayiVijayan #CovidVaccine
#KeralaGovt #LDFLeads #pinarayivijayan #covidvaccine
மாநில அரசிடம் உரிய அனுமதியை பெற்ற பிறகே சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியும்: கேரள அமைச்சரவை முடிவு #Kerala #KeralaLeads #LDFGovt #KeralaGovt #PinarayiVijayan #CBI #BJPGovtlies #IntelligenceDepartment @CMOKerala@twitter.com @PMOIndia@twitter.com
#pinarayivijayan #BJPGovtlies #kerala #KeralaLeads #LDFgovt #KeralaGovt #cbi #IntelligenceDepartment
இந்திய விவசாயிகளையும் விவசாயத்தையும் வேரோடு அழிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க கேரள மாநில அரசு முடிவு. #KeralaGovt #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #AgricultureBill #FarmBill #HighCourt #வேளான்மசோதா @CMOKerala@twitter.com
#KeralaLeads #pinarayivijayan #farmbill #LDFgovt #AgricultureBill #வேளான்மசோதா #highcourt #KeralaGovt
😢😢ஒவ்வொரு நாளும் இப்படிப் போராட்டமா ஆகிருச்சே. ஏதும் வெளிச்சம் இருக்கா எதிர்காலத்துக்கு ☹️
RT @sunnewstamil@twitter.com
#BREAKING || வேளாண் மாசோதா - கேரளா அரசு வழக்கு தொடர முடிவு
#SunNews | #Farmerbill | #KeralaGovt | #PinarayiVijayan
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1308651053638807557
#pinarayivijayan #KeralaGovt #FarmerBill #SunNews #Breaking
திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை அதானி குழுமத்திற்கு அளித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு! #tiruvandrum #Airport #Aadhani #Privatisation #KeralaGovt #Modi4Corporates #BJPDestroyingIndia
#Tiruvandrum #Aadhani #BJPDestroyingINDIA #airport #Modi4Corporates #privatisation #KeralaGovt
கேரளத்தில் தமிழ் தொழிலாளர்களின் நிலையும், இடதுசாரி ஆட்சியும் - எம்.எல்.ஏ ராஜேந்திரன் #Kerala #KeralaGovt #ModiLies #ModiDestroyingIndia #ModiBetrayedIndia More : https://youtu.be/qICDoXvNCBE
#KeralaGovt #ModiLies #ModiDestroyingIndia #ModiBetrayedIndia #kerala