RT @MBRajeshCPM@twitter.com
Kerala became the first state in India to establish a Welfare Fund Board for #MNREGA workers. Over 28 lakh workers including workers under the state’s Ayyankali Urban Employment Guarantee program will benefit from this, as promised in the #LDF's election manifesto.
#KeralaLeads
🐦🔗: https://twitter.com/MBRajeshCPM/status/1611666070838087680
பினராயி விஜயன் தலைமையிலான 2வது அரசு ஆட்சிக்கு வந்த 1 1/2 ஆண்டுகளில் சுகாதாரம், பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் மட்டும் 11 விருதுகளை வென்றுள்ளது. இந்தியா டுடேயின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஆரோக்கியத்திற்கான விருதையும்அண்மையில்பெற்றுள்ளது.#LDFGovt #HealthCare #KeralaLeads
#LDFgovt #healthcare #KeralaLeads
‘மோதானி’ மாடல் vs இடதுசாரி மாடல் - தோழர் @VijooKrishnan@twitter.com அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #Kerala #KeralaLeads #PinarayiVijayan #LDFGovt #FarmersLivesMatter #Reliance #Privatisation #ModiBetrayedFarmers #BJPDestroyingIndia
#AIKS #kerala #KeralaLeads #pinarayivijayan #LDFgovt #farmerslivesmatter #reliance #privatisation #ModiBetrayedFarmers #BJPDestroyingINDIA
குழந்தைகள் ரோபாட்டிக்ஸில் சொந்தமாக தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 4,000 பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 60,000 கிளப் உறுப்பினர்கள் துணையாக நின்று ஆதரவளிப்பார்கள் - தோழர்@drthomasisaac@twitter.com #CPIM #StudentsITClubs #Robotics #Schools #KeralaLeads
#cpim #studentsitclubs #robotics #schools #KeralaLeads
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (U-DISE) 2021-2022 அறிக்கையின் படி பள்ளிக் குழந்தைகளுக்கு இணையம், ப்ரொஜெக்டர் மற்றும் மடிக்கணினி வசதிகளை வழங்குவதில் நாட்டிலேயே கேரளா முதலிடத்தில் உள்ளது. #SchoolEducation #DigitalInfrastructure #LDFGovt #KeralaLeads
#SchoolEducation #digitalinfrastructure #LDFgovt #KeralaLeads
இந்தியாவிலேயே நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் மாநிலம் கேரளா; 1 குவிண்டால் நெல்லுக்கு ரூ 2850. ஒன்றிய #BJP அரசு தீர்மானித்துள்ள விலை நெல் குவிண்டாலுக்கு ரூ 2040 மட்டுமே! #CPIM #ProcurementPrice #MinimumSupportPrices #MSP #LDFGovt #KeralaLeads #ModiBetrayed
#LDFgovt #KeralaLeads #ModiBetrayed #bjp #cpim #procurementprice #MinimumSupportPrices #msp
RT @cpimspeak@twitter.com
🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1599662663327707137
"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் (6-59 மாதத்திற்கு இடைப்பட்ட குழந்தைகள்) புள்ளி விவரங்கள்
குஜராத்: 79.7%
கேரளா: 39.4%
தேசிய சராசரி : 67.1%
#BJPGovt #GujaratModelFails #Gujarat #Anemia #PeoplesLife #Kerala #KeralaLeads
#BJPGovt #GujaratModelFails #gujarat #anemia #peopleslife #kerala #KeralaLeads
கட்டுமானத் தொழிலாளர்களின் தினசரி வருமானம் இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம்; ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2021-22ல் கேரளாவில் கட்டுமானத் தொழிலாளிகளின் தினசரி வருமானம் ரூ 837. இது மற்ற மாநிலங்களை விட அதிகம்- தோழர் @drthomasisaac@twitter.com #CPIM #ConstructionWorkers #Wage #KeralaLeads
#cpim #constructionworkers #wage #KeralaLeads
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 19. #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #KeralaGovernor #ManualScavenging #TNgovt More : https://youtu.be/7zJxjgSeNsc
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #KeralaGovernor #ManualScavenging #TNGovt
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 19. #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #KeralaGovernor #ManualScavenging #TNgovt More : https://youtu.be/7zJxjgSeNsc
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #KeralaGovernor #ManualScavenging #TNGovt
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @cpmkanagaraj@twitter.com மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 19. #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #KeralaGovernor #ManualScavenging #TNgovt More : https://youtu.be/7zJxjgSeNsc
#KeralaLeads #LDFgovt #pinarayivijayan #KeralaGovernor #ManualScavenging #TNGovt #cpim #kerala
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @cpmkanagaraj@twitter.com மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 19. #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #KeralaGovernor More : https://youtu.be/7zJxjgSeNsc
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #KeralaGovernor
மீண்டும் வளர்ச்சி பாதையில் கேரள பொருளாதாரம்...
கொரோனா பெருந்தொற்றால் வீழ்ச்சியடைந்திருந்த கேரள பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது - தோழர் @drthomasisaac@twitter.com கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #EconomyGrowth #PinarayiVijayan #GDPGrowth
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #economygrowth #pinarayivijayan #gdpgrowth
ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அரசியல் நிறுவனங்களாக மாறிவிட்டன! #CPIM #CPIMRally #LDFGovt #KeralaLeads #BJPGovt #ModiDestroying #Governor #Education #BJPterror #BJPDestroyingIndia More : https://youtube.com/shorts/Ad_3Gu8Bkyc
#cpim #cpimrally #LDFgovt #KeralaLeads #BJPGovt #ModiDestroying #governor #education #BJPTerror #BJPDestroyingINDIA
வறுமை ஒழிப்பில் நாட்டிற்கே முன்னுதாரணம் கேரளா...
பட்ஜெட் ஒதுக்கீட்டில் கணிசமான பங்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கிய மாநில அரசின் பணி பாராட்டுக்குரியது என்றும் ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் தெரிவித்தார். #CPIM #Kerala #KeralaLeads
உருவ கேலி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில் அதனை ஒரு பாடமாக சேர்க்கவுள்ளதாக கேரள #LDF அரசின் கல்வித்துறை அமைச்சர் @VSivankuttyCPIM@twitter.com தகவல் தெரிவித்துள்ளார். #CPIM #KeralaLeads #LDFGovt #Schools #Students #Awarness #Figurativemockery
#ldf #cpim #KeralaLeads #LDFgovt #schools #students #awarness #figurativemockery
இந்தியாவில் முதல் முறையாக பள்ளிப் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் குறித்து மாணவர்களிடமே கருத்துகளும் ஆலோசனைகளும் கேட்பு - தோழர் @VSivankuttyCPIM@twitter.com கேரள கல்வி அமைச்சர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #Education #LeftAlternative
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #education #leftalternative
“இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட்” கேரளாவில் உள்ள மத்திய பொதுத்துறை 4 ஆண்டுகளாக மூடல்! - தோழர் @drthomasisaac@twitter.com முன்னாள் கேரள நிதி அமைச்சர் #HindustanNewsPrint #CentralPublicSector #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #LeftAlternative
#hindustannewsprint #centralpublicsector #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #leftalternative
பள்ளிக் கல்வியின் தரத்தில் கேரளா முதலிடம்! - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர் #CPIM #PublicEducation #SchoolEducation #PerformanceGradingIndex #KeralaLeads #KeralaModel #LDFGovt #PinarayiVijayan #LeftAlternativ
#cpim #publiceducation #SchoolEducation #performancegradingindex #KeralaLeads #KeralaModel #LDFgovt #pinarayivijayan #leftalternativ