CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி-பாஜகவின் கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக போர் முரசு கொட்டும் விவசாயிகள் போராட்டம்; உபி, முசாபர்நகரில் நடைபெற்ற 'மாபெரும் சங்கமம்' 10 லட்சம் விவசாயிகளுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#FarmersProstest #KisanMahapanchayat #StandWithFarmers #9MonthsOfFarmersProtest

Last updated 3 years ago