CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராட்டத்தை நாசப்படுத்தியவர்கள் விவசாயிகளல்ல, விவசாயிகளின் எதிரிகள். இது சதித்திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில், அத்தகையவர்களை இயக்கத்திற்குள் நுழையவிடாமல் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவோம்- தோழர் ஹன்னன் மொல்லா, பொது செயலாளர்

#AIKS #FarmersProstests #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராட்டத்தை நாசப்படுத்தியவர்கள் விவசாயிகளல்ல, விவசாயிகளின் எதிரிகள். இது சதித்திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில், அத்தகையவர்களை இயக்கத்திற்குள் நுழையவிடாமல் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவோம் - தோழர் ஹன்னன் மொல்லா, பொது செயலாளர்

#AIKS #FarmersProstests #KisanTractorRally

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள அகில இந்திய தலைவர் தோழர் அசோக் தவாலே, அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன், தோழர் கே.கே.ராகேஷ்.எம்.பி, டிராக்டர் ஓட்டிச் செல்லும் காட்சி.

#AIKS #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லி எல்லையை (பத்மாலிக் கிராமத்தில்) நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணி

#TractorsVsTraitors #FarmersProstests #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லி எல்லையை (பத்மாலிக் கிராமத்தில்) நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணி

#FarmersProstests #HistoricTractorMarch #KisanTractorRally #TractorsVsTraitors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் பேரணியின் காட்சி

#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டிக்ரி எல்லையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் மொல்லா

#AIKS #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டிக்ரி எல்லையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி

#AIKS #TractorsVsTraitors #HistoricTractorMarch #FarmersProstests #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்கள், குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் டிராக்டர் பேரணி, விவசாயிகளுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கானது. விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும். துணை நிற்போம் விவசாயிகளோடு...

#FarmersProstests #TractorsVsTraitors #KisanTractorRally #HistoricTractorMarch

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஷாஜகான்பூர் - விவசாயிகளின் டிராக்டர் பேரணி

#TractorsVsTraitors #FarmersProstests #KisanTractorRally #HistoricTractorMarch

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் டிராக்டரில் பேரணி.

#HistoricTractorMarch #FarmersProstests #KisanTractorRally #TractorsVsTraitors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தில்லி எல்லையில் பூக்கள் தூவி வரவேற்பு...

#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தகரட்டும்
தடைகள்...

உயரட்டும்
விவசாயிகள்
கொடிகள்...
- தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஹன்னன் மௌலா டிராக்டர் மார்ச் சப்லாவிலிருந்து தொடங்கியது. விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்...

#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்...

#FarmersProstests #TractorsVsTraitors #KisanTractorRally #HistoricTractorMarch

Last updated 4 years ago