CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழக முதல்வரின் தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, அம்மக்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி @kbcpim@twitter.com @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com க்கு கடிதம் bit.ly/3U8FM7a

#cpim #Kolathur #stopeviction

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் - அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களுக்கு மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com கடிதம் bit.ly/3sYoPAh

#cpim #Kolathur #stopeviction

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பற்றி போலி செய்தி பரப்பும் பதிலடி
patrikai.com/bjp-is-spreading- via @patrikaidotcom@twitter.com

@arivalayam@twitter.com @DMKITwing@twitter.com

#bjp #Kolathur #ChennaiRains #Chennai #திமுக #பாஜக

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இழப்பீடோ மாற்று இடமோ அறிவிக்காமல் வீட்டை இடிப்பது நியாமா...? More: youtube.com/watch?v=kbEsj887Z6

#eviction #Kolathur

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் patrikai.com/chief-minister-mk via @patrikaidotcom@twitter.com

@mkstalin@twitter.com @chennaicorp@twitter.com

#ChennaiRain #Chennai #rain #flood #Kolathur

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, விசிக தொகுதி செயலாளர் சுபாஷ் சந்திரன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.

#Kolathur #TNslumClearanceBoard

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

கொளத்தூர் தொகுதியில் ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய டிரான்ஸ்பார்மர்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
patrikai.com/8905-new-transfor via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @V_Senthilbalaji@twitter.com @arivalayam@twitter.com

#TNEB #Kolathur

Last updated 3 years ago