கொல்கத்தா : துர்கா தேவியால் கொல்லப்பட்ட அசுரனுக்குப் பதிலாக மகாத்மா காந்தி சிலையை பந்தலில் காட்சிப்படுத்திய அகில இந்திய இந்து மகாசபை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சிலை இன்று மீண்டும் அசுரர் போல் காட்சியளிக்கும் வகையில் மாற்றப்பட்டது. #Dussehra #Kolkotta #HinduMahasabha
#hindumahasabha #Kolkotta #dussehra