ஓபிஎஸ் வலதுகை கோவை செல்வராஜ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் https://patrikai.com/ops-right-hand-kovai-selvaraj-joined-dmk-in-the-presence-of-chief-minister-stalin/ via @patrikaidotcom@twitter.com
#kovai #KovaiSelvaraj #Coimbatore #DMK @mkstalin@twitter.com @arivalayam@twitter.com @V_Senthilbalaji@twitter.com @kovai_selvaraj@twitter.com
#DMK #coimbatore #kovaiselvaraj #Kovai
Self respect, once lost is hard to get even if you are willing to shell out later. Seeking it can lead to you being prosecuted.
---
RT @PTTVOnlineNews
#BREAKING | ஓசி டிக்கெட் வேண்டாம் எனக்கூறிய மூதாட்டி மீது வழக்குப் பதிவு
இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://bit.ly/3RpFK8z
#Kovai | #Coimbatore
https://twitter.com/PTTVOnlineNews/status/1576090404185067520
4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
https://patrikai.com/chief-minister-m-k-stalin-is-going-on-4-day-trip-to-kovai-erode-and-tiruppur/ via @patrikaidotcom@twitter.com
#Coimbatore #Kovai #kongu #Erode #Tiruppur #TamilNadu #cmstalin @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @DMKCoimbatore@twitter.com @DMKErode@twitter.com @DMKTiruppur@twitter.com @arivalayam@twitter.com
#CMStalin #tamilnadu #tiruppur #erode #Kongu #Kovai #coimbatore
உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வல்லுநர்கள் மூலம் சிறப்பு சிகிச்சை அளிக்கிறது கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
https://patrikai.com/kovai-sri-ramakrishna-hospital-medical-experts-special-treatment-for-childrens-obesity-problems/ via @patrikaidotcom@twitter.com
#obesity #SpecialTreatment #children #Kovai #Coimbatore #SriRamakrishnaHospital
#SriRamakrishnaHospital #coimbatore #Kovai #children #SpecialTreatment #obesity
#சசிகலா இன்னும் #அதிமுக -வில்தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தகவல்…
https://patrikai.com/sasikala-is-still-in-aiadmk-ops-support-kovai-selvaraj/ via @patrikaidotcom@twitter.com
#sasikala #AIADMK #ADMK #Kovai #Selvaraj #OPS @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com
#ops #Selvaraj #Kovai #ADMK #AIADMK #Sasikala #அதிமுக #சசிகலா
கோவை ஆனந்தாஸ் ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை! https://patrikai.com/income-tax-inspection-at-40-places-owned-by-coimbatore-anandas-hotel-group/ via @patrikaidotcom@twitter.com
#ITRaid #incometax #ShreeAnandhaas #Kovai #coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, உரிய திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாக செயல்படுத்தி பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பி.ஆர்.நடராஜன். எம்.பி. வலியுறுத்தல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மேட்டுபாளையத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலையரங்கில் நடைபெற்ற “வன உயிரின நிறைவு” விழாவில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார். #CPIM #PRNatajaran #Kovai
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தன 'லாபம்' பூஜையுடன் தனது அலுவலகத்தை திறந்தார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன். #Kovaisouth #kovai #BJP @BJP4TamilNadu@twitter.com @VanathiBJP@twitter.com
வானதி சீனிவாசன் அவர்களுக்கு கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து பாரபட்சம் இல்லாமல் தடுப்பூசிகளை பெற்றுத்தாருங்கள்.
- வானதி சீனிவாசனுக்கு மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma@twitter.com பதில் #Kovai #KovaiWelcomesStalin #Coimbatore @Subramanian_ma@twitter.com @VanathiBJP@twitter.com
#coimbatore #KovaiWelcomesStalin #Kovai
#கோவை, #திருப்பூர், #சேலம், #கரூர், #ஈரோடு, #நாமக்கல், #திருச்சி மற்றும் மதுரை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி*
- தமிழக அரசு
#TNLockdown #TNfightscorona #TNCoronaUpdates #Kovai
#Kovai #TNCoronaUpdates #TNFightsCorona #TNLockDown #திருச்சி #நாமக்கல் #ஈரோடு #கரூர் #சேலம் #திருப்பூர் #கோவை
#கோவை மாநகராட்சியில் #கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு இலவசமாக வீடு வீடாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது. #TNfightscorona #TNCoronaUpdates #Kovai #COVID19
#COVID19 #Kovai #TNCoronaUpdates #TNFightsCorona #கொரோனா #கோவை
#கோவை யில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த #RTPCR சோதனைகள் அதிகரிக்கப்பட உள்ளது. வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது. - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
#TNFightsCorona #Kovai #COVID19India
#TNCoronaUpdates @Subramanian_ma@twitter.com
#TNCoronaUpdates #COVID19india #Kovai #TNFightsCorona #RTPCR #கோவை
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடில் #COVID19 அதிகரித்து வருவதால், நிலைமையைக் கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அங்கு அனுப்புகிறது தமிழக அரசு. #Kovai #Erode #Tirupur #COVIDSecondWave #TNFightsCorona @CMOTamilnadu@twitter.com
#TNFightsCorona #COVIDSecondWave #tirupur #erode #Kovai #COVID19
#கோவை #கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இரண்டு அமைச்சர்கள் நியமனம், ஆலோசனை கூட்டங்கள் போன்ற முதல்வர் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.போர்கால அடிப்படையில் கூடுதலாக நடவடிக்கை கோவை மாவட்டத்திற்கு வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கிறோம் - திரு.எஸ் பி வேலுமணி பேட்டி.#Kovai #coronavirus
#coronavirus #Kovai #கொரோனா #கோவை
கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக
கலவரம் ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கும்
சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும்
அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!
பி.ஆர்.நடராஜன்.எம்.பி.,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
#CPIM #PRNatrajan #YogiAdityanath #RSSTerror #Kovai
#cpim #PRNatrajan #yogiadityanath #RSSTerror #Kovai