டாக்டர் வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ்...
#CPIM கேரள மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன், கைரளி நியூஸ் நிர்வாக இயக்குநர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் மாநிலங்களவைக்கான #LDF பிரதிநிதிகளாக போட்டியிடுகிறார்கள். #LDFCandidate #RajyaSabhaElection
#cpim #ldf #LDFCandidate #rajyasabhaelection