CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

LDFக்கு எதிராக சபரிமலை பக்தர்களை திருப்பிவிட்ட UDF - BJPயை தோற்கடித்து பத்தனதிட்டா மாவட்டத்தின் 5 தொகுதிகளையும் வென்றது இடது ஜனநாயக முன்னணி.

#LDFVictoryWave #ExitBJP #pinarayivijayan

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாஜகவை அகற்றிவிடுவோம் என்றோம்! அதைச் செய்துவிட்டோம்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர்

#pinarayivijayan #LDFVictoryWave #ExitBJP

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொண்டாடும் தருணம் அல்ல; கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரமிது! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் @vijayanpinarayi@twitter.com

#pinarayivijayan #LDFVictoryWave #WarAgainstCOVID19

Last updated 4 years ago