நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை பணி நியமனம் – பணி நீக்கம் செய்யலாம் என்ற முறையை பாஜக அரசு அறிமுகப்படுத்துகிறது. முந்தைய ஊதிய நிர்ணய முறைகளை, தொழிலாளர் சங்கங்களை ஒழித்துக் கட்டுகிறது. #DefendingFreedom #Labour #labourAct #BJPGovt #BJPDestroyingIndia #BJPBetrayedIndia
#DefendingFreedom #labour #LabourAct #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia
நான்கு தொழிலாளர் சட்டத் திருத்தங்களையும் திரும்பப் பெறு, உடனடியாக இந்திய தொழிலாளர் மாநாட்டைக் கூட்டு. #BlackdayagainstGovt #LabourAct #BJPfails #BJPDestroying
#BlackdayagainstGovt #LabourAct #BJPFails #BJPDestroying