CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரை மாணவருக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம் லட்சத் தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு; தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., கோரிக்கை வெற்றி! @dpradhanbjp@twitter.com

#cpim #SuVenkatesanMP #maduraistudent #tiruvarur #centraluniversity #EntranceExam #Lakshwadeep

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

லட்சத்தீவு; வேடிக்கை பார்த்தோமானால், அது நாட்டுக்கும் நமக்கும் பேரழிவினை ஏற்படுத்தும்... More : youtu.be/TaZPwuxA6ZI

#rss #Modi4Corporates #Lakshwadeep #savelakshwadeep #Prafulkodapatel #BJPDestroying

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கார்ப்பரேட் நலன்களுக்காக கபளீகரம் செய்ய காவி கும்பல் முயற்சி

லட்சத்தீவு மக்களை பாதுகாப்போம்!

கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

#keralaAssembly #pinarayivijayan #Lakshwadeep #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அழகிய லட்சத்தீவை அழித்துவரும் பாஜக...

தீவின் மக்கள் தொகை 66000தான். அவர்கள் அலறுகிறார்கள், அழுகிறார்கள்.

மோடி அவர்களே! உங்கள் கடசிக்காரை ராம்தேவுக்கு உதவியாளராக சேர்த்துவிடுங்கள் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

#cpim #Lakshwadeep #bjp #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

லட்சத்தீவு: பிரபுல் கோடா பட்டேலை பதவியிலிருந்து நீக்குங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #Lakshwadeep #Constitutionallegalrights #PrafulKhodaPatel

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுவே பாஜகவின் அகண்ட நாடு, அனைத்தும் சீரழிப்பு - தோழர் டி.கே.ரங்கராஜன் @tkrcpim@twitter.com

#cpim #Lakshwadeep #goa #BJPLies #BJPDestroying #BJPTerrorism #beefcurry #bars

Last updated 3 years ago

Vivek :verified: · @godofgoodtimes
10 followers · 9208 posts · Server mstdn.social
Vivek :verified: · @godofgoodtimes
11 followers · 9836 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இது காஷ்மீரில் தொடங்கியது; லட்சத்தீவுகளுடன் நிற்கப்போவது இல்லை...- தோழர் முகமது யூசுப் தாரிகாமி

#culture #DemocracyKill #kashmir #Lakshwadeep

Last updated 3 years ago