CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தியதை விட, டுவிட்டரில் வரும் விமர்சனங்களை அகற்றுவதிலேதான் அதிக கவனம் செலுத்தியது - லான்செட் பத்திரிக்கை

#Lancent #Modigovt #COVIDSecondWave #ModiGovtFails #BJPBetraying

Last updated 4 years ago