CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள லவ்லினா, சிந்து மற்றும் மீராபாய் நம் போற்றுதலுக்கு உரியவர்கள். மேலும் பல பதக்கங்கள் குவிக்க வேண்டும் என இந்திய வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் - தோழர் @kbcpim@twitter.com

#cpim #IndiaAtOlympics #MeerabaiChanu #LavlinaBorgohain #tokyo2020 #Sindhu

Last updated 3 years ago