ஏழை நாடுகளுக்கு 20 கோடி தடுப்பூசி சோசலிச கியூபா அறிவிப்பு...
சின்னஞ்சிறு சோசலிச தேசத்தின் வானளாவிய சாதனை! #PoorCountries #CovidVaccination #CovidShield #CubaGovt #LeftGovt #LeftAlternatives #SocialismIsFuture
#LeftGovt #LeftAlternatives #SocialismIsFuture #PoorCountries #CovidVaccination #CovidShield #CubaGovt
லத்தின் அமெரிக்காவில் இடதுசாரிகளின் அலை...
24 மாத இடைவெளியில் மெக்ஸிக்கோ, பொலிவியா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போது சிலியிலும் - அம்ரிதா சுபையன் கிருஷ்ணன் #LatinAmerica #LeftAlternatives #Sili #Bolivia #Honduras #Mexico
#latinamerica #LeftAlternatives #bolivia #honduras #Sili #mexico
கம்யூனிஸ்டுகளை தேர்தல் வெற்றி தோல்வியை வைத்து அளவிடாதீர்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Election #LeftAlternatives More: https://bit.ly/3aZTC7W @SitaramYechury@twitter.com
#cpim #election #LeftAlternatives
நியாயமான ஒரு விஷயத்துக்கே இவ்வளவு பாடும் துன்பங்களும் பட வேண்டியிருக்கிறதே.
இப்படிப்பட்ட விஷ்யங்களுக்குத்தான் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். போராடிய தோழர்கள் அனைவருக்கும் என் செவ்வணக்கம் - எஸ்.வி.ராஜதுரை, மார்க்சிய அறிஞர் #CPIMProtest #CPIMStruggles #LeftAlternatives
#CPIMStruggles #CPIMProtest #LeftAlternatives
இடதுசாரிகளை யாரும் ஒழித்துவிட முடியாது என தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இடதுசாரி கட்சிகளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுவோர் எங்கள் வெற்றி விகிதத்தை கவனிக்க வேண்டும். யாரும் அடையாத வெற்றி வீதம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #IndianDemocracy #LeftAlternatives #LeftWins
#indiandemocracy #cpim #LeftAlternatives #LeftWins
அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கைக்கூலிகளை தீரத்துடன் எதிர்த்து பொலிவிய இடதுசாரிகள் வெற்றி.
பொலிவியா ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி சோசலிஸ்டு கட்சி வெற்றி. #Bolivia #President #LeftAlternatives #SocialistParty
#bolivia #president #LeftAlternatives #socialistparty