CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இடதுசாரி திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உருவச் சிலையை விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா ஆன்லைன் வாயிலாக திறந்து வைத்தார்.

#Tamilcinema #SPJananathan #director #LeftCinema #NSankaraiah

Last updated 3 years ago