உழைக்கும் மக்களுக்கு கேரளா... கார்ப்பரேட்டுகளுக்கு குஜராத்...
உழைப்பாளிகளை கசக்கிப் பிழிந்து கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் குஜராத் மாடல் - தோழர் @drthomasisaac@twitter.com பொருளாதார அறிஞர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #LDF4Peopele #LeftIsAlternative #BJP4Corporates #ModiFails
#kerala #KeralaLeads #LDFgovt #LDF4Peopele #LeftIsAlternative #cpim #BJP4Corporates #ModiFails
கேரளாவில் மாநில அரசு அறிவித்தபடி கோவிட் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படும். மற்றவர்களைப் போல் மாற்றிப் பேசும் பழக்கம் எங்களுக்கில்லை - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #covidvaccine2021 #vaccinateeveryindian #CovidVaccine #pinarayivijayan #CPIM #LDF #LeftIsAlternative
#covidvaccine2021 #VaccinateEveryIndian #covidvaccine #pinarayivijayan #cpim #ldf #LeftIsAlternative
கேரளாவில் மாநில அரசு அறிவித்தபடி கோவிட் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படும். மற்றவர்களைப் போல் மாற்றிப் பேசும் பழக்கம் எங்களுக்கில்லை - @cmokerala@twitter.com #covidvaccine2021 #pinarayivijayan #CPIM #LDF #LeftIsAlternative More: https://youtu.be/E2k4sRRtnbs
#covidvaccine2021 #pinarayivijayan #cpim #ldf #LeftIsAlternative
பிற மாநிலங்கள் எல்லாம் தங்கள் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது எனத் தடை விதிக்கும்போது, கேரளாவால் மட்டும் எப்படி மற்ற மாநிலங்களுக்கு உதவ முடிகிறது? #COVIDSecondWave #Oxygen #PMDoesNotCare #BJPFailed #LDFLeads #LeftIsAlternative
#COVIDSecondWave #oxygen #PMDoesNotCare #BJPFailed #LDFLeads #LeftIsAlternative
மக்களை சுகாதார நெருக்கடியிலும் கூட காப்பாற்றாமல் கொல்லும் குஜராத் பாஜக மாடலை நிரகாரிப்போம்! மக்களை பாதுகாக்கும் இடதுசாரி பாதையே இந்தியாவின் தேவை! #oxygen #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed #LeftIsAlternative
#oxygen #COVIDSecondWave #covidvaccine #SuperSpreaderModi #modimadedisaster #LeftIsAlternative #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed
#CPIM தலைமையிலான அரசு #BJP தலைமையிலான அரசுக்கு ஆக்சிஜன் உதவுகிறது. ஆனால் மோடி/ஷா/பண்டாவிஸ் என்ன செய்கின்றனர்? - ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare #LeftIsAlternative
#cpim #bjp #COVIDSecondWave #SuperSpreaderModi #modimadedisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare #LeftIsAlternative